பிரச்சாரத்தை முடித்துவிட்டு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி..இணையத்தில் வைரல் வீடியோ!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 13-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது இதனை ஒட்டி மேடக் மாவட்டத்தில் நர்சாபூர் மற்றும் ஹைதராபாத் சாருக் நகர் ஆகிய பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு தனது இருப்பிடத்திற்கு புறப்பட்டார் ராகுல் காந்தி.

காரில் பயணித்ததை தவித்துவிட்டு அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸில் ஏறினார். அவருடன் முதலமைச்சர் ரணவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் ஏறினர். கூட்டம் அதிகமாக இருந்த அந்த பஸ்ஸில் நின்றபடி ராகுல் காந்தி பயணித்தார். அவரைப் பார்த்ததும் பயணிகள் உற்சாகமும் ஆச்சரியமும் அடைந்தனர். அந்த பசியில் பயணித்த பெண்களிடம் இலவச பஸ் பயணம் திட்டத்தை பற்றி கேட்டார். அதற்கு அந்த பெண்களை திட்டத்தை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தனர் மேலும் சில குறைகளையும் கேட்டிருந்தார் அப்போது பயணிகள் பலர் ராகுல் காந்தி இடம் செருப்பு எடுத்துக் கொண்டனர் ராகுல் காந்தி அரசு பஸ் பயணத்தை பிரிவு இணையதளத்தில் வைரல் ஆகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi traveling by bus after campaigning Viral video on the internet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->