தமிழகத்திற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர்... மோடியை‌ புகழ்ந்து ஓட்டு‌ கேட்ட‌ ராதிகா.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகா சரத்குமார் தமிழகத்திற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர், பிரதமர் மோடி என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசுங்க ராதிகா சரத்குமார் "என்னை வெற்றிபெற செய்தால் விருதுநகரிலேயே தங்கி இருந்து மக்களுக்கு சேவை செய்வேன்.

மதுரையில் 33 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு நிச்சயம் பயன்பாட்டிற்கு வரும். விருதுநகரில் ரூ.2,489 கோடியில் ஜவுளி பூங்கா கொண்டு வந்தது பாஜக அரசு தான்" என புகழ்ந்து தள்ளியுள்ளார் ராதிகா சரத்குமார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rathika Sarath Kumar praised Narendra Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->