பாலியல் வன்கொடுமை குற்றாவாளி சாமியாருக்கு திடீர் ஜாமீன் ஏன் ?
samiyar release for bail sexual abuse case
பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஆசாராம் பாபுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக வரும் மார்ச் மாதம் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை ஆசாரம் பாபு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து விதித்தது.
சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் கைதியான 86 வயதாகும் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக வரும் மார்ச் 31ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜோத்பூரில் சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கிலும், சூரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கிலும் இவருக்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது.
English Summary
samiyar release for bail sexual abuse case