BIG NEWS | கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? தேதியை குறித்த உச்சநீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நம் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நடைபெற்ற முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. .

இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது வரும் மே 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SC verdict in Arvind Kejriwal bill case on May10


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->