பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக ஆளுநர்! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர். என். ரவி 4 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை புது டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் இல்லத்தில் ஆளுநர் ஆர்என் ரவி சந்தித்து உரையாடி உள்ளார். 

அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவிருக்கின்ற நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Governor Meet PM Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->