#BreakingNews: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவி விலகல்.! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தடை விதிக்க மறுத்த சூழலில், மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே விலகுவதாக அறிவித்து இருக்கின்றார். 

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். ஆளுநர் உத்தரவுக்கு எதிராக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தடையில்லை என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் பேஸ்புக்கில் உரையாற்றிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் ஏற்கனவே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்து இருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uthav Thakre resign from Maharashtra cm post


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->