அதிமுகவுக்கு கதவு திறந்தே உள்ளது.!! - மீண்டும் கூட்டணிக்கு அழைக்கும் பாஜக.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமல் ஆலயத்தில் மாநில மையக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் எச். ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு தனியார் தொலைக்காட்சி ஊடகத்திற்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று விரும்புவர்களுக்கு கூட்டணி கதவுகள் திறந்து இருக்கின்றன. அது அதிமுகவுக்கும் பொருந்தும்" என மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது பாஜக தரப்பு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi said NDA alliance door always open for AIADMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->