வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோயம்புத்தூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது பாஜகவினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வானதி சீனிவாசனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கவலை அடைந்துள்ள பாஜகவினர் வானதி சீனிவாசன் விரைந்து நலம் பெற வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் கருத்துக்கள் மற்றும் பிராத்தனைகளை முன்வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi Srinivasan admitted in Coimbatore private Hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->