ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார் கிரிக்கெட் வீரர் தோனி!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கான 6ம்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் ஐந்து கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று 6ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஆறு மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 58 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 ஜார்கண்ட் மாநிலத்தில் நான்கு தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.இந்தநிலையில், முன்னாள் மகேந்திர சிங் தோனி ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தோனி தனது வாக்கினை செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VotePolling cricketer dhoni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->