'மதத்தின் பெயரை சொல்லி பிரிவினை கூடாது' யோகி ஆதித்யநாத் பேச்சு.! - Seithipunal
Seithipunal


உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ககோரி மாவட்டத்தில் கடந்த 1975 ஆகஸ்ட் 9ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் ஒரு ரயிலை இடைமறித்து அதில் இருந்து பணத்தை எடுத்துச்சென்றனர். 

பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான ஆயுதங்களை பெற இந்த பணத்தை அவர்கள் கொள்ளையடித்தனர். இந்த நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 97வது வருடம் ஆகிறது. இது குறித்து மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதுகுறித்து உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியபோது, "இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களுமே ஒன்றுதான். இது மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்த நாடு அனைவருக்கும் தாயாக இருக்கிறது. 

ஜாதி மத நம்பிக்கையின் அடிப்படையில் நாம் பிரிந்தால் இந்தியா பலவீனமடையும். நம் நாட்டின் வளர்ச்சிக்கு சீர் குலைவாக இருக்கும்., மற்றும் நாட்டின் சுதந்திர தன்மைக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi adithyanath about independent day special


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->