வாட்ஸப்பில் வந்த புதிய அம்சம் - இனி குழப்பம் வேண்டாம்.! - Seithipunal
Seithipunal


மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் செயலியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உரையாடுவதற்கு அதிகமாக நாம் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறோம். ஆபீஸ் டீம் உரையாடல்களும், நண்பர்களுடனான அரட்டைகளும், வாட்ஸ் அப் குரூப்களிலேயே பெரும்பாலும் நடக்கின்றன. 

அதனால், வாட்ஸ்அப்பில் Custom Lists என்னும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் Chat-களை நண்பர்கள், குடும்பம் என தனித்தனியாக பிரித்து ஒருங்கிணைக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Chat Screen-ல் மேலே உள்ள + icon-ஐ க்ளிக் செய்து புதிதாக லிஸ்ட் உருவாக்கி தேவையான Chat-களை சேர்த்துக்கொள்ளலாம். இதனால், கேட்கலை தேடும் சிரமம் குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new update in whatsapp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->