ட்விட்டர் டாப் 10 - மோடி, விஜய், விராட், ராகுல்! யாருக்கு எந்த இடம்?! - Seithipunal
Seithipunal


பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில், ஒவ்வொரு மாதமும் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 

கடந்த ஜூன் மாதம் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட கணக்குள் குறித்து டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்திலும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரண்டாவது இடமும் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில், நடிகர் விஜய் உள்ளார். 

இவர்களை தொடர்ந்து இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி நான்காவது இடத்திலும், யூடியூபர் ஃபுக்ரா இன்சான் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். 

மேலும் இந்த பட்டியலில் இந்திய கால்பந்து அணியின் அதிகாரபூர்வ கணக்கு, நடிகர்கள் ஷாருக்கான், அல்லு அர்ஜுன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டவர்களும் இடம்பிடித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi first place in twitter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->