மகாபாரதத்தில் உங்கள் 12 ராசி பண்புகள் ஒத்துப்போகும் கதாபாத்திரங்களில் நீங்கள் யார்..?
Which of the 12 characters in Mahabharata are you that matches your zodiac signs
01- மேஷம் : கர்ணன்
சவால்களை எதிர்கொள்ள தயாரானவர்.
02- ரிஷபம் : பீஷ்மர்
தன வாக்கில் உறுதியாக இருப்பவர்.
03- மிதுனம் : சகுனி
யுக்தியால் எதிரியை வெல்பவர்.
04- கடகம் : குந்தி
குலம் தழைக்க தியாகம் செய்பவர்.
05- சிம்மம் : துரியோதனன்
நட்பின் இலக்கணம், அதிகாரம் விரும்புபவர்.
06- கன்னி : சகாதேவன்
உண்மை விரும்பி, கடமையில் உறுதியானவர்.
07- துலாம்: யுதிர்ஷ்டிரன்
சமநிலை நோக்கி செயல்படுபவர்.
08- விருச்சிகம் : கிருஷ்ணர்
சூழ்ச்சியும் , தந்திர அறிவும் உடையவர்.
09- தனுசு : அர்ஜுனன்
வளர்ச்சி நோக்கி செயல்படும் வீரர்.
10- மகரம் : துரோணர்
கடின உழைப்பை மதிக்கும் வழிகாட்டி.
11- கும்பம் : விதுரர்
முன்னோக்கி சிந்திக்கும் அறிவாளி, ஞானி.
12- மீனம் : திரௌபதி
வெளிப்படை, கனவு தன்மை கொண்டவர்.
English Summary
Which of the 12 characters in Mahabharata are you that matches your zodiac signs