பேட்மிண்டன் தரவரிசை பட்டியல்! புதிய உச்சத்தை தொட்ட லக்‌ஷயா சென்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் இளம் பேட்மிண்டன் வீரர் லக்ஷயா சென் தரவரிசை பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பேட்மின்டன் வீரர் லக்ஷயா சென் சமீபத்திய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

அன்மையில் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனை அடுத்து தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் அவர் முன்னேறியுள்ளார்.

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 74,786 புள்ளிகளுடன் 9-வது இடம் பிடித்துள்ளார்.

20 வயதான லக்சயா சென், ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பங்கேற்கும் இந்தியாவை சேர்ந்த 5-வது வீரர் ஆவார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Badminton new rank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->