காமன்வெல்த் : கடைசி நாள் ஆட்டத்தில் பதக்கம்.! கண்ணீர் விட்டு கதறி அழுத தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இறுதி நாளான இன்று இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை நிகழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலம் வென்றுள்ளார்.  

ஆடவர் ஒற்றையரில் இங்கிலாந்தின் டிரிங் ஹாலை 4 -3 என்ற கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்றுள்ளார் சத்யன் ஞானசேகரன்.


முன்னதாக, பேட்மிண்டன் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், மலேசியாவின் சீ யாங் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

முதல் செட்டை 19-21 என கோட்டை விட்ட லக்‌ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Commonwealth Games tamilnadu palyer SathiyanGnanasekaran medal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->