டெல்லி அணியை விழ்த்தி பெங்களூரு அணி வெற்றி..புள்ளிபட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது!! - Seithipunal
Seithipunal


நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் இரண்டு ஐபில் போட்டிகள் நடைபெற்றது. முதலாவது போட்டியில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 5 விக்கெட் இழந்து 20 ஓவர் முடிவில் 141 எடுத்தது. சென்னை அணி 142 எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சென்னை 18.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 145 ரன் அடித்து வெற்றி பெற்றது.

இரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணியும் டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால், முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 9 விக்கெட் இழந்து 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை அடித்தது.

போட்டியின் இரண்டாம் பாதியில் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 அடித்து தோல்வி அடைந்தது. இதனால், பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. அது மட்டுமில்லாமல் பிளேஆப் செல்லும் வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dc vs rcb match rcb won the match point table rcb 5th place


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->