தேர்தலை முன்னிட்டு சி.எஸ்.கே வெளியிட்டுள்ள போஸ்டர்.. சென்னை வரும் தல தோனி.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல்களுக்கான முதற்கட்ட வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் வாக்குப்பதிவு இன்று 7 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்கு செலுத்தும் இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வாக்குசாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பரபரப்பான தேர்தல் சூழ்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று சென்னை அணியும் லக்னோ அணியும் இன்று மோதுகிறது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவை முன்னிட்டு சென்னை அணி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், vote by the morning, whistle by the evening  இடம் பெற்றுள்ளது. சிஎஸ்கே வெளியீடுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election awareness poster by csk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->