U19 உலக கோப்பையை இலவசமாக காணலாம்.! எப்படி தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஐசிசி 19 வயதுக்குட்பாட்டிற்கான உலகக் கோப்பை தொடர் வரும் ஜனவரி 19ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்குகிறது. இந்த தொடரில் 16 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் இடம் பெற்றுள்ள அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு 23 நாட்களில் 48 பகுதிகள் நடைபெறுகிறது. தற்போது வரை ஐந்து முறை உலக கோப்பை பட்டம் பெற்றுள்ள இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. 

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒழுக்க கோப்பை கிரிக்கெட் தொடரை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான போட்டி 7 கோடி பேருக்கு அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தளபதி என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC u19 world cup watch free in hotstar ott


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->