5 பேர் ஹாக்கி போட்டி.. போலந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்.! - Seithipunal
Seithipunal


5 பேர் கொண்ட ஹாக்கி போட்டியில் போலந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் முதலாவது 5 பேர் ஹாக்கி போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள லாசானே நகரில் நேற்று தொடங்கி நடைபெற்றது .

 இதில், ஆண்கள் பிரிவில் இன்று நடந்த இறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியும் , 2வது இடம் பிடித்த போலந்து அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian team champion in 5 persons hockey Match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->