சி.எஸ்.கே " தோல்விக்கு இவர்தான் காரணம் " மாட்டிவிட்ட ருத்துராஜ்..தோனி சாதனையால் ரசிகர்கள் மகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு நடந்த 34வது லீக் போட்டியில் சென்னை அணியும் லக்னோ அணியும் மோதுன.

டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கேட்களை இழந்து 176 ரன்களை மட்டுமே எடுத்தது. 

போட்டியின் இரண்டாம் பாதியில் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 2 விக்கெட்களை இழந்து 19 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி 9 பந்துகளில் 28 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஐபில் வரலாற்றில் விக்கெட் கீப்பராக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் தோனி.

சென்னை அணி இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றியும் 3 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது . லக்னோ அணி விளையாடிய இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றியும் 3 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lsg won the match csk loss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->