2022 விம்பிள்டன் டென்னிஸ் போட்டி..இந்த நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், 2022 விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரை நிறுத்துமாறு உலக நாடுகள் அனைத்தும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், பல வழிகளில் தடைகளை விதித்து வருகிறது.

இந்தநிலையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகின் 2-ஆம் நிலையிலுள்ள ரஷ்ய வீரரான மெத்வதேவ் பங்கேற்க இயலாது என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia and Belarus players not allowed in Wimbledon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->