நெல்லை : 100 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய தங்க பிளம்-கேக் தயாரித்து உலக சாதனை.! - Seithipunal
Seithipunal


இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் முறையில் ஒரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்மஸ் பண்டிகை அமைதி மற்றும் நல்லெண்ணெத்தை கொண்டுள்ளது.

இந்த நிலையில் சமீப சில நாட்களாக ஒவ்வொரு பண்டிகையை கொண்டாடும் வகையில் விதவிதமான மற்றும் வித்தியாசமான கேக் தயாரிக்கும் பணியில் சில பேக்கரிகள் தயாரித்து வருகின்றன.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உலக சாதனை முயற்சியாக 100 கிலோ எடையிலான தங்க முலாம் பூசப்பட்ட பிரமாண்ட கேக் ஒன்று உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கேக்கில் 400 மில்லி கிராம் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமில்லாமல் 5 கிலோ எடையிலான தங்க சாக்லேட் பார் மற்றும் 4 அடியில் பிரமாண்ட தோசை ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100kg gold blum cake in nellai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->