பிளஸ்-1 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - தேர்வுத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


11ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

11ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துணைத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

மேலும், 11ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30-ந் தேத்களில் நேரில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th std supplementary exam results today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->