கனமழை எச்சரிக்கை - மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உதவி எண்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், கடலோர பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாமல்லபுரம், திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக அரசு கனமழை எச்சரிக்கையை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசர கால உதவி எண்களைவெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, வாட்ஸ் அப்- 94458 69848. விழுப்புரம் உதவி எண்கள் அறிவிப்பு: 1077, 04146-223 265, 7200151144 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

helpline number announce for rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->