ஆன்லைன் விளையாட்டு மூலம் காதல்.. 17 வயது சிறுமி மாயம்.. காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி அருகிலுள்ள அரண் வாய் மொழியை சேர்ந்தவர் வயது 22 இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ஆன்லைன் மூலம் கேம் விளையாடியுள்ளார்.

இதில் அடிக்கடி விளையாடி நண்பர்களாக பழகி வந்த நிலையில் நட்பு காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து கடந்த மே 17ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னர் இருக்கிறது செல்போன் எண்ணை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்டறிந்து 17 வயது சிறுமியையும் அவரது காதலனையும் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

 அதைத் தொடர்ந்து சிறுமி பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர் இதில் 15 வயது சிறுமியை கடத்தி சென்றதாக கவின் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 years old love in online game guy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->