அடுத்த அதிர்ச்சி... 5 வயது சிறுமியிடம் சில்மிஷம்.. ஆசிரியர்கள் போக்சோவில் கைது.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளாஞ்சேரி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பல்லியின் ஆசிரியர்கள் ராசையா மற்றும் காயேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளியில் எல்கேஜி படிக்கும் ஐந்து வயது சிறுமியை விளையாட்டு சொல்லித் தருவதாக கூறி இருட்டு அறைக்கு கூட்டிச் சென்று தொல்லை அளித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

பெற்றோர்கள் புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று முன்தினம் பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இன்று போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 teachers arrested for misbehaved to 5year old child


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->