#கோயம்பேடு மார்க்கெட்! (23.03.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!
23 03 2023 vegetable price in koyambed market
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 23/03/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
வெங்காயம் 18/16/14
தக்காளி 20/18/15
உருளை 25/23/21
சின்ன வெங்காயம் 50/45/30
ஊட்டி கேரட் 35/30/25
பெங்களூர் கேரட் 20
பீன்ஸ் 90/85
பீட்ரூட். ஊட்டி 30/25
கர்நாடக பீட்ரூட் 16/14
சவ் சவ் 20/15
முள்ளங்கி 15/10
முட்டை கோஸ் 10/8
வெண்டைக்காய் 35/30
உஜாலா கத்திரிக்காய் 30/25
வரி கத்திரி 20/15
காராமணி 30/25
பாவக்காய் 30/25
புடலங்காய் 25/20
சுரக்காய் 20/15
சேனைக்கிழங்கி 35/33
முருங்ககாய் 70/60
சேமகிழங்கு 60/50
காலிபிளவர் 20/15
வெள்ளரிக்காய் 20/10
பச்சை மிளகாய் 25/20
பட்டாணி 80/75
இஞ்சி 95/90
பூண்டு 110/70/50
அவரைக்காய் 45/40
மஞ்சள் பூசணி 10/8
வெள்ளை பூசனி.12
பீர்க்கங்காய் 40/35
எலுமிச்சை 90/70
நூக்கள் 20/15
கோவைக்காய் 15/10
கொத்தவரங்காய் 30/20
வாழைக்காய் 8/5
வாழைதண்டு,மரம் 40/30
வாழைப்பூ 18/15
பச்சைகுடமிளகாய் 30/20
வண்ண குடமிளகாய் 60
கொத்தமல்லி .2
புதினா 2
கருவேப்பிலை 60
கீரை வகைகள் 8
மாங்காய் 25/20
தேங்காய் 27/25.
English Summary
23 03 2023 vegetable price in koyambed market