தாய்க்கு கோவில் கட்டிய நடிகர் விஜய் - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். அந்த மாதமே நடிகர் விஜய், சென்னை கொரட்டூர் பகுதியில் சாய் பாபா கோவிலை கட்டியிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது. 

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் விஜய், அவரது தாயார் ஷோபா மற்றும் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதைப்பார்த்த பலரும் இந்தப் புகைப்படம் ஷீரடியில் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது, கொரட்டூரில் சுமார் 8 கிரவுண்ட் நிலப்பரப்பில் தனது தாய் ஷோபாவுக்காக விஜய் இந்த கோயிலை கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay build temple in chennai korattur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->