கொளுத்தி போட்ட ஏ.வி ராஜூ.. சட்டப்படி நடவடிக்கை பாயும்.. திரிஷா பரபரப்பு ட்விட்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜு சினிமா நடிகை திரிஷா மற்றும் அதிமுக நிர்வாகி தொடர்பு பற்றி பேசிய விவகாரம் அரசியல் வட்டத்திலும் சினிமா நிலையில் பலர் கடும் கண்ட தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் சேரன் நாளைய கஸ்தூரி ஆகியோர் தங்கள் கன்னத்தை பதிவு செய்த நிலையில் தற்போது நடிகை திரிஷா சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும், கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. உறுதியளிக்கவும், தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டியது சட்டம் பூர்வமாக மேற்கொள்வேன்" என நடிகை திரிஷா பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Trisha tweet legal action will take against avraju


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->