பாலசமுத்திரம் அருகே நடந்த கொடூர விபத்து: திருப்பதி சென்று திரும்பிய பக்தர்கள் 4 பேர் பலி! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம் பாலசமுத்திரம் அருகே நடந்த கொடூர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  

சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 10 பேர் காயமடைந்தனர்.  

திருப்பதி மலைக்கு சென்று திரும்பும் வழியில் இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது.  

காயமடைந்தவர்கள் உடனடியாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  

விபத்து தொடர்பாக குடிபண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Lorry Van Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->