மத்திய மந்திரிக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திடீர் கடிதம்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தெரிவித்திருபதாவது, 

தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தை உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். கைதிகளை முன்கூட்டியே திருப்பி அனுப்பவும். அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் தங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai letter to central minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->