#திருச்சி || பிஎஸ்என்எல் இளநிலை பொறியாளர் கொலை.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தேவாங்கநகரில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எலில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் அண்ணாதுரை என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாதுரையின் முதல் மனைவி பத்மினி மற்றும் அவரது சகோதரர் மகள் உடனான வாக்குவாதத்தில் அண்ணாதுரை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கழுத்தை நெறித்து கொன்ற சந்தேகத்தின் பெயரில் இருவரிடமும் துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSNL Junior Engineer Murdered in trychi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->