பூஜையின் போது வெடித்து சிதறிய புல்லட்.. ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


பூஜை செய்தபோது புதிய புல்லட் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அடுத்து மாவட்டத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் புதிய புல்லட்டஒன்றை வாங்கியுள்ளார். இதனை குண்டுக்கல் அருகே உள்ள காசா புரம் ஆஞ்சநேயர் கோயில் முன் நிறுத்தி பூஜை செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தீ பிடித்துள்ளது. தீயை அணைக்க முயற்சி செய்தபோது எதிர்பாராதவிதமாக புல்லட் வெடித்து சிதறியது. பல அடி உயரத்திற்கு தீப்பிழம்பு ஏற்பட்டதால் அங்கிருந்த மக்கள் பயத்தில் சிதறி ஓடினர்

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bullet exploded and scattered during pooja


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->