சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்! மிரட்டல் மின்னஞ்சல் - தீவிர சோதனையில் போலீசார்!
Chennai Bomb Threat 27122023
சென்னையில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற மிரட்டலை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என்று டிஜிபி அலுவலகத்திற்கு, மர்ம நபர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பெசன்ட் நகர் கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Chennai Bomb Threat 27122023