என்னை திட்டி கீழே தள்ளிட்டாரு! மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்? குற்றவாளி விக்னேஷ் அதிர்ச்சி வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டி அரசு மருத்துவர் பாலாஜி மீது நோயாளியின் உறவினர் விக்னேஷ் என்ற கத்தியால் குத்திய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்? என்பது குறித்து பிடிபட்ட விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை தராததால் மருத்துவரை கத்தியால் குத்தினேன் என்று விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், சரியான சிகிச்சை அளிக்காதது பற்றி கேட்டதோடு, சும்மா விடமாட்டேன் என விக்னேஷ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவர் தன்னை திட்டி, கீழே தள்ளியதால் ஆத்திரத்தில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து குத்தியதாகவும் விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Guindy TN Govt Hospital Doctor attack case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->