#IPL2024 || சூப்பர் அறிவிப்பு.. சென்னை MTC பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் தொடர் நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்ற வருகிறது. 

ஐபிஎல் தொடக்க விழாவுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானம் விழா கோலம் பூண்டுள்ளது. 

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

அதன்படி ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்கள் சென்னை மாநகர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai MTC announced free transport for ipl match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->