#BREAKING | வேலூர் CMC மருத்துவமனைக்கு விரைந்த முதலவர் ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மாதம் 11-ம் தேதி மு க அழகிரியின் மகன் துரைதயாநிதி உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று வேலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின், தனது மனைவியுடன் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளனர்.

முதலமைச்சரின் வருகை காரணமாக சிஎம்சி மருத்துவமனை மற்றும் மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழக அமைச்சர் துரைமுருகனும் துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Meet Durai Dhayanithi in vellore CMC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->