எச். ராஜா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
Congress Complaint BJP H Raja
பாஜக மாநில தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் எச். ராஜா மீது காவல்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜகவின் எச்.ராஜா மீது புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியை எச்.ராஜா தரகுறைவாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் தளபதி பாஸ்கர் மற்றும் இமையா கக்கன் ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர்.
அவர்களின் அந்த புகார் மனுவில் எச்.ராஜா மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Congress Complaint BJP H Raja