தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர் நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2021 அக். முதல் 2022 டிச. வரையான கொரோனா காலகட்டத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க அறிக்கையை அரசு நிராகரித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

மேலும், கொரோனா காலகட்டத்தில் சாலை வரி வசூலிக்க கூடாது என்றும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் கொரோனா காலத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பதால் சாலை வரி வசூலிக்க முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona Omni Bus Tax case Chennai HC TNGovt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->