குடிமகன்களுக்கு குட் நியூஸ்..! தீபாவளியை முன்னிட்டு அறிமுகமாகிய 2 வகை பீர் பாட்டில்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் குடிமகன்களின் கோரிக்கைக்கு ஏற்ப தற்போது புதியதாக 2 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்துள்ளது. 

'தண்டர்போல்ட் ஸ்டிராங்' என்ற புதிய வகை பீர்பாட்டில் நேற்று முன்தினம் இரவு முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த மதுபானத்தின் விலை ரூ.160 ஆகும். மேலும் மற்றொரு பீர்பாட்டில் 'காட்பாதர்' என்ற பெயரின் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகமாகியுள்ள 2 பீர் பாட்டில்களை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் கொண்டாடி வருகின்றனர். 

மேலும் 5 வகை பீர்பாட்டில்கள் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் புதிய அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepavali festival tarmac launches new beer bottles


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->