தமிழ்நாட்டில் 16 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்! DyCM செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 16 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

முக்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக கே.கோபால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையராக சுந்தரவள்ளி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநராக விஷ்ணு சந்திரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளராக அமுதவள்ளி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* சமூக நல ஆணையராக லில்லி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* ஜவுளித்துறை இயக்குனராக லலிதா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* பொதுத்துறை துணை செயலாளராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deputy CM Secretary and IAS Transfer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->