தீபாவளியை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 1-ம் தேதி அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தீபாவளியை முன்னிட்டு வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நவம்பர் ஒன்றாம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று திரும்புவர்களுக்கு ஏதுவாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் நவம்பர் ஒன்றாம் தேதி விடுமுறை விடுவதை முன்னிட்டு, அதனை ஈடும் செய்யும் விதமாக வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali 2024 Nov 1 School college leave TNGovt Holyday


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->