திமுக செயற்குழு கூட்டம் - கட்டாயம் கொண்டுவர வேண்டும்.. உறுப்பினர்களுக்கு துரைமுருகன் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னை கலைஞர் அரங்கில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்து இருப்பதாவது:-

"ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 22-12-2024 ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தினை தவறாது கொண்டு வர வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk excutive counsil meeting held on coming sunday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->