பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை... பஞ்சாப்பில் நடந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் உறுதியான பகுதியில் உள்ள நாற்பத்தி எட்டு வயது பெண்மணி ஒருவர் தனது கணவர் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் ஐந்து மகள்கள் இருப்பதாகவும் அதில் திருமணம் ஆகிவிட்டது. மற்றவர்களின் ஒருவருக்கு 18 வயதாகிறது எனவும் மற்ற இரண்டு பெண்கள் மைனர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது 18 வயது மகளை அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்தார்.‌

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இனி இந்த செயலில் ஈடுபட மாட்டேன் எனவும் எனக்கு உறுதியளித்திருந்தார். அதன் பிறகு அந்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால் அதன்பிறகு தனது மகளை நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டது. இது குறித்து அவரிடம் கேட்டபோது ஏதும் கூறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது மூத்த மகளை பார்க்க சென்றபோது தங்கை தந்தையால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தாயிடம்  தெரிவித்திருந்தார். இதனை அடுத்து இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த ஐம்பது வயது நபரை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் சொந்த மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த ப.குதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father arrested for sexually abusing daughter in Punjab


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->