தொடர் உயிரிழப்பு - டெங்குவால் 5 வயது சிறுமி பலி.! - Seithipunal
Seithipunal


தொடர் உயிரிழப்பு - டெங்குவால் 5 வயது சிறுமி பலி.!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே சமயம் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளையும் வேகமாக மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் டெங்கு பாதிப்பால் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அபிநிதி என்ற இந்த சிறுமி கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிர் இழந்தது தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள அப்பகுதி மக்கள், டெங்கு பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five years old boy died dengue fever in tirupathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->