சென்னைக்கு காலதாமதமாக வந்த விமானம் - பயணிகள் கடும் அவதி.! - Seithipunal
Seithipunal


சென்னைக்கு காலதாமதமாக வந்த விமானம் - பயணிகள் கடும் அவதி.!

நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு 11 மணிக்கு வர வேண்டிய பயணிகள் விமானம் அதிகாலை இரண்டு முப்பது மணிக்கு வந்தடைந்தது.

வழக்கமாக இந்த விமானம் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து பின்னர் சென்னையில் இருந்து நள்ளிரவு 12 25 மணிக்கு இலங்கைக்கு புறப்பட்டு செல்லும் மீண்டும் அங்கிருந்து அதிகாலை 4.25 மணிக்கு சென்னைக்கு திரும்பி வரும்.

இதைத்தொடர்ந்து இந்த விமானம் உள்நாட்டு விமானமாக மீண்டும் அதிகாலை 5.5 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டு செல்லும்.

ஆனால் ஏற்கனவே டெல்லியில் இருந்து மூன்று மணி நேரம் விமானம் தாமதமாக வந்ததால் இந்த விமானத்தின் இலங்கை சென்னை அந்தமான் உள்ளிட்ட அனைத்து விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flight came time delay to chennai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->