திருநங்கைகளுக்கு இலவச இளங்கலை சீட் - சென்னை பல்கலைக்கழகம்..! - Seithipunal
Seithipunal


திருநங்கைகளுக்கு இளங்கலை படிப்புகளில் சேர இலவசமாக சீட் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கவுரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதை திருநங்கைகள் இளங்கலை படிப்புகளில் சேர சென்னை பல்கலைக்கழகம் இலவசமாக சீட் வழங்கும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 131 கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் தலா ஒரு சீட் வீதம் திருநங்கைகளுக்கு இலவசமாக ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வருகின்ற கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் இதன் மூலம் ஒரு 131 திருநங்கைகளுக்கு பட்டதாரி ஆவர் என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free UG Seat For Transgender In Madras University


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->