தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரான்ஸ் இளைஞர்கள், அக்காள், தங்கை மூவருக்கு ஒரே மேடையில் திருமணம்..! - Seithipunal
Seithipunal


தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரான்ஸ் இளைஞர்கள்

திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட மாசிலாமணி-ஆனந்தி  தம்பதியினர் 30 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் குடியேறினர். அவர்களுக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயணி என 3 மகள்கள் உள்ளனர். மூவரும் பிரான்ஸிலே தங்களது படிப்பை முடித்துள்ளனர். இந்நிலையில், மூவரும் பிரான்ஸை சேர்ந்த இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர்.

அவர்களுக்கு தமிழ்முறைப்படி திருமணம் செய்து வைக்க செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தனது உறவினர்களுடன் வந்த அவர்கள் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். மணமக்களை நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

french youth married tamil girls


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->