முதல்வருக்கு ஆளுநர் திடீர் கடிதம்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 13.3.2024 ஆம் தேதி எழுதிய கடிதத்தில் கேட்டு கொண்டுள்ள படி, 

பொன்முடிக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாகவும் இன்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு பொன்முடி கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். 

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று தற்போது அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராம தொழிலாளர்கள் வாரியத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor letter to Chief Minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->