தமிழ்நாட்டில் பிப்.1 முதல் ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு.!! அதிர்ச்சியில் பொது மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் விலைகளை உயர்த்த போவதாக குவாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட், எம் சாண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3

அதன் படி ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட்டுக்கு ரூ.3,000 மற்றும் 10 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து கட்டணம் ரூ.1,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோன்று எம்.சாண்ட் யூனிட்டுக்கு ரூ.4,000 மற்றும் ரூ.1,000 போக்குவரத்து கட்டணம் என விலை நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

மேலும் அனைத்து கனிமப் பொருட்களுக்கும் யூனிட்டுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் குவாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gravel Msand price has increased in TamilNadu from Feb1


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->